CPM campaign campaign

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிபிஎம் பிரச்சாரப் பயணம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டம் முழுவதும் கட்சியின் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது